சிரஞ்சீவிகள்.

கதாயுதத்துடன்🔱
வேலாயுதமும் 🔱
சூலாயுதமும் 🔱
ஏந்தி சூழ் பகை வென்ற
ஏகன்களை மறவோம்!🙏

புலிப்பாய்ச்சல் நடவடிக்கையில் வீரகாவியமான அனைத்து மாவீரர்களையும் ஒரு கணம் நெஞ்சில் நிறுத்தியே நிமிர்வோம்!🎖

காண்டீபம் தரித்த எங்கள் நிஜக்
கதாநாயகர்கள் காலமெல்லாம்
சீரஞ்சீவியாக எம் மண்ணில் நிலைத்திருப்பர்!🎖

வீரவணக்கம் எம் தமிழ் வீரர்களே!🎖