“பா”வும் “பூ”வும்

“பா”வும் “பூ”வும்
🎸🎸🎸🎸🎸🎸🎸

வரவேற்க வந்த “பூ”
மலர்ச்செண்டு!

வழியனுப்ப வந்த “பூ”
மலர்வளையம்!

வரவேற்க வந்த “பா”
தாலாட்டு!

வழியனுப்பிட வந்த “பா”
ஒப்பாரி!