கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விக்கானப் பதிலை கொமன்ட்ஸ் மூலம் சொல்லுங்கள் பார்க்கலாம்.

10 லீட்டர் பாத்திரம் ஒன்றில் பத்து லீட்டர் பால் உள்ளது. இப்போது உங்களுக்கு 7 லீட்டர் கொள்ளக் கூடிய பாத்திரம் ஒன்றும், 3 லீட்டர் கொள்ளக் கூடிய பாத்திரம் ஒன்றும் தரப்படுகிறது. இப்போது நீங்கள் 5 லீட்டர் பாலை ஒருவருக்குக் கொடுக்க வேண்டும். எப்படிக் கொடுப்பீர்கள்.

உதவி – 10 லீட்டர் பாத்திரம், 7 லீட்டர் பாத்திரம், 3 லீட்டர் பாத்திரம் மூன்றையும் மட்டுமே பயன்படுத்தலாம்.

 

1 COMMENT