முற்போடல் எனும் சொல்லுக்கு இப்போ..

ஆங்கிலத்தில் ‘பிற்போடுதல்’ அல்லது ஒத்திவை என்ற பொருள் தரும் Postpone எனும் வார்த்தையை அறிந்தவர் பலர்.

அஃதே,

ஆங்கிலத்தில் ” முற்போடுதல்”
என்ற பொருள் தரும் Prepone எனும் வார்த்தையை அறிந்தவர் சிலரே!

காரணம் சாதாரண மானுடப் பிறவிகளாகிய நாங்கள் பல விடையங்களை பல சந்தர்ப்பங்களில் பிற்போட்டே வந்து உள்ளோம்.

மாங்கனித்தீவின் மூத்த குடியும்
தேசிய இனமுமாகிய தமிழர்கள் எங்களுக்கே உரித்தான பல அடைப்படைகளை மறுத்து வரும் புதிய ஜனாதிபதி

(01.)கைதிகள் விடுதலையை
பிற்போடாமல் முற்போட
வேண்டும்.

(02.) போரின் கோரப்பற்களால்
சிதைவடைந்த வடகிழக்கு
அபிவிருத்தியையும் பிற்போடாமல்
விரைந்து முடிக்க வேண்டும்,

ஆம் “முற்போடல்”(Prepone) வேண்டும்
என வேண்டுகிறோம்!🖌