தேர்தல் துளிகள் – 01

‘தேர்தல்’ காலமிதில் எமக்காய்
‘தேம்பி’ அழவும் ஆட்கள் உண்டு!

தேர்தல் முடிந்துவிட்டால் -எமை
தேற்றுவார் உளரோ இவ் உலகில்!
தேடுவார் உளரோ இவ் உலகில்?🧜‍♂