இலண்டனில் வெளியாகிறது பொய்யா விளக்கு திரைப்படம். 🗓 🗺

முள்ளிவாய்கால் இன அழிப்பை கூறும் ”பொய்யாவிளக்கு“ திரைப்படம் லண்டனில் வரும் 16ம் திகதி Boleyn (E61PW ) தியேட்டரில் இரவு 7:00 மணிக்கும் 8:30 மணிக்கும் காண்பிக்கடவுள்ளது. நீங்களும் வந்து பார்ப்பதோடு உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்
நன்றி

Scheduled கலை
Boleyn Cinema, 7-11 Barking Rd, East Ham, London E6 1PW, Royaume-Uni Map