சரித்திரத்தின் கருவூலத்தில் சங்கமித்த எம் சரித்திர நாயகர்கள்.

உள்ளக ஒழுங்கையும்
உலக ஒழுங்கையும்
பலம் நிர்ணயிக்கின்றது!

தமைத் தேடி வந்த தங்கள் எதிர் தரப்புடன் பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டிருந்த எம்மவர்தம் அரியதோர் ஒளிப்படம்!

உள்ளக ஒழுங்கையும்
உலக ஒழுங்கையும் – பலமே
நிர்ணயிக்கும் என்பதைச்
சொல்லும் ஒளிப்படம் என்று
கூறினாலும் மிகையாகாது!

நடுநாயகமாக வீற்றிப்பவர் யாழ்மாவட்டத்தின் முன்னாள் அரசியல் பொறுப்பாளர் திருமிகு டொமினிக் அவர்கள்.

அவர் இடது பக்கம் வீற்றிப்பவர் யாழ் கோட்டையின் நாயகன் கப்டன்ஹீரோராஜ்.

சிங்களமொழி பெயர்ப்பாளராக கப்டன் ஹீரோராஜ் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கு கொண்டார்.

எதிர் தரப்பில் இருப்பவர்கள் இலங்கை கடற்படை அதிகாரிகள் ஆவார்கள்.

அவர்களின் பெயர்களைத் தெரிந்தவர்கள் கீழே பதிவு செய்யுங்கள்.