உழைப்பாளர் நாள் -2019 – நல்வாழ்த்துகள்.

85

“உழைப்பே வாழ்வின் உயிராகும் – அதன்

உறுதியில் வருவது உயர்வாகும்…”

எனத் தொடங்கும் ஈழத்துப் பாடல் காதில் ரீங்காரமிட உழைக்கும் வர்க்கமதை வயவன் இணையம் வாழ்த்தி வணங்குகிறது. 🙏