இளைய தலைமுறையின் புதிய முயற்சி; ஆதரவு வழங்குவோம்.

94

அன்பான வேண்டுகோள்:

ஈழம் சினிமாச் செயற்பாடுகள் சாரந்தும் தேச அரசியல் செயற்பாடுகள் சார்ந்தும் சமூக வலைத்தளம் எமக்கு தவிர்க்க முடியாத்தும் மிகவும் அத்தியாவசியமானதுமான தேவை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

அந்த வகையில் பலமான வலைத்தளக் கட்டமைப்பு ஒன்றுக்குள் எமது மக்களை உள்வாங்கும் முயற்சியாக ஆரோக்கியமானதும் அறம் சாரந்ததுமான மகிழ்வூட்டல் படைப்புகளை முதற்கட்டமாக தயாரித்து வெளியிடும் பணியில் நாம் மும்மரமாக இறங்கிச் செயற்பட்டு வருகிறோம்.

அதன் ஒரு முயற்சியாக நாட்டார் பாடல்கள், சிறுவர் பாடல்கள், ஈழத்துப் பாடல்கள், (எதிர் காலத்தில்) விடுதலைப் பாடல்களை இளம் தலைமுறையினர் மத்தியில் பிரபல்யப்படுத்தும் வகையில் மீளுருவாக்கம் செய்து பாடல் காணொளிகளாகத் தயாரித்து வருகிறோம்.

எங்கள் இந்த முயற்சி வெற்றி பெறவும் பரந்துபட்ட மக்களைச் சென்றடையவும் உங்களது பங்களிப்பும் ஆதரவும் மிக மிக அவசியமானது.

எமது இந்த முயற்சியானது வெறுமனே சமூகவலைத்தளப் பார்வையாளர்களை கவர்வதற்கானது மட்டுமல்ல. மாறாக உலகெங்கும் வாழும் எமது மக்களை திரளாக்கவும் மலையகம் உட்பட தாயகத்தில் உள்ள பெருவாரியான கலைஞர்களை ஒரு குடையின் அணி திரள வைக்கவும் “பொங்கு தமிழ்” இயக்கம் போன்ற ஒரு “கலைஞர்கள் இயக்கத்தை” கட்டியமைக்கவும் வழி செய்யும்.

அந்த வகையில் தயவு செய்து உங்களாலான உதவியை எமது முயற்சிக்கு வழங்குங்கள் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் செய்யக் கூடிய உதவிகள்:

எமது YouTube Channel ஐ SUBSCRIBE செய்யுங்கள்

Link:
https://www.youtube.com/channel/UCoZ0cqsk-jluzKEr5VQok_g

எமது Fcebook Page ஐ LIKE செய்யுங்கள்

Link:
https://www.facebook.com/newpitchfilms

எமது Instagram, TikTok Channel களை FOLLOW பண்ணுங்கள்

Instagram:
https://www.instagram.com/newpitchfilms/reels/

TikTok:

@newpitchfilms

Instagram, TikTok, YouTube வீடியோக்களை ஒரு தடவையாவது “முழுமையாகப்” பாருங்கள்.

பார்த்தவுடன் மறக்காமல் LIKE கொடுங்கள்,

சின்ன ஒரு COMMENT ஆவது போடுங்கள்.
(உங்கள் ஒவ்வொரு LIKE உம் COMMENT உம் பிறரைப் பார்க்க வைக்கத் தூண்டும்)

உங்கள அனைத்து சமூகவலைத் தளங்களிலும் பகிருங்கள்

  • Facebook
  • Facebook Story
  • WhatsApp Contacts
  • ⁠WhatsApp Groups/Facebook Groups

உங்கள் சமூகவலைத்தள நண்பர்கள் குறைந்தது 5 பேரையாவது எங்கள் வீடியோக்களை பகிர வையுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here