ஜனாதிபதித் தேர்தல் 2019! By வயவையூர் அறத்தலைவன் - 25/09/2019 211 கூ(வீ)ட்டிலே நிம்மதி இல்லை! காட்டிலே காவல் தெய்வங்களும் இல்லை! கோட்டிலே நீதியும் இல்லை! பாட்டிலும் சுதந்திரப் பண் இல்லை! நாட்டிலே அசுரன் அரசகட்டில் ஏறப் போகிறானாம்! ஏட்டிலே எழுதிட நினைத்தாலே,.. கூண்டிலே வாழ வேண்டி நேரிடுமாம்! Like this:Like Loading... இதையும் படியுங்கள்