வேட்டைக்காரன்

வேருக்கு தீ மூட்டி
வேட்டு வைத்த துஷ்டனும்
வோட்டுக் கேட்டு கெஞ்சுகிறான்

அம்பாறை வேட்பாளர்!

++++++++

கெஞ்சுகிறான் கொஞ்சுகிறான்
வேட்டி கட்டிய அவன்
கொஞ்சலும் கெஞ்சலும்
வோட்டுக்காகவேதான்!