வயாவிளான் நலன் புரிச் சங்கம் -பிரித்தானியா

226

வயாவிளான் நலன் புரிச் சங்கம் – பிரித்தானியா ஆனது வயாவிளான் அபிவிருத்திக்காக உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும்.

இது வயவை மக்களின் வாழ்வாதாரங்களுக்கு உதவுவதுடன், கல்வி, விளையாட்டு, கலை போன்ற துறை சார் முன்னேற்றங்களிலும் பங்கெடுத்து வருகிறது.

வயவிளானின் மீளுருவாக்கத்துடன் மட்டும் நின்றுவிடாது, அயல் கிராமங்களின் வளர்ச்சிக்கும் உதவுவதில் முனைப்புக் காட்டி வரும் இந்த அமைப்பின் பொதுக்கூட்டம் 3/6/2017 இல் நடைபெற்று நிர்வாகம் முறைப்படி தெரிவு செய்யப்பட்டது.

நிர்வாக சபை:-

தலைவர் :- பொ.சுகந்தன்

உப தலைவர் :- செ.சுரேஸ்குமார்

செயலாளர் :- ரா.ஜெயக்குமார்

உப செயலாளர் :- ரா.ராகினி

பொருளாளர் :- மு. சற்குணநாதன்

செயற்குழு உறுப்பினர்கள் :-

ந.வாஈலரன்

மு. சந்திரகலா

ந.ஜெயநாதன்

 

1 COMMENT