நாடாளுமன்றம் செல்லும் மானமிகு கஜேந்திரன் அவர்களுக்கான வாழ்த்துப்பா.

பாராளுமன்றம் செல்லும்
மானமிகு_கஜேந்திரன்
அவர்களுக்கான உலகத் தமிழினத்தின் வாழ்த்துப்பா!🔑
************************************************************

தம்பட்டம் அடிக்காமல் பணி செய்த

தலைவனின் தம்பி இவன்.

“தம்பட்டை” முதல்
“தள்ளாடி” வரை கொஞ்சமும்

தளராமல் – கொள்கையில்
தாழாமல் தமிழினத்திற்காய்
தாரளமாய் பணி செய்தவனே!

இனியும் மக்கள் ஆணையுடன்….,

“உல்லை” தொடக்கம்
“வல்லை” வரை
“தொல்லை” அகற்றி – நின்

பணி தொடர்ந்திடுவாய் – எம்
மக்கள் தொண்டனே!✍️

Patience and perseverance are some of the attributes of great leaders.

I’m proud to say that Our beloved Kajenthiran possesses such worthy qualities.✍️

(குறிப்பு:”தம்பட்டை” என்பது அம்பாறை மண்ணில் உள்ள ஒர் ஊர் ஆகும். அஃதே “தள்ளாடி” என்பது மன்னார் மண்ணில் உள்ள ஓர் ஊர் ஆகும்.)

1 COMMENT

  1. Mr. Selvarasa Kajenthiran has been working tirelessly working for voiceless and suffering people. This well-educated patriot is a formidable human rights defender. We, Tamils are proud and happy send him parliament.

Comments are closed.