ஹிட்லரிடம் இல்லாத சர்வாதிகாரம்.

ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரிடம் இருந்து கூட மானுடம் கற்று கொள்வதற்கு சில நல்ல விடையங்கள் இருந்தே உள்ளது.

தன்னால் வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளில் உள்ள ‘நூலகங்கள்’ மற்றும் ‘கலைப்பொக்கிசங்ளை’ அவர் எரித்தழிக்கவில்லை. 🪓

மாறாக அவற்றை காத்ததுடன் தங்களுக்கு தேவையானதை தங்கள் நாட்டுக்கு எடுத்துச் சென்று உள்ளார் என வரலாறு பதிவு செய்துள்ளது.

மனுக்குலத்திற்கு எதிராக
சர்வாதிகாரிகள் செய்ய மறந்ததை அல்லது கனவிலும் செய்ய மறுத்த இழிசெயலை மாங்கனித்தீவில் சிங்கபாகுவின் வழித்தோன்றல்களான எங்களின் சகோதர இனம் செய்து முடித்தது!

2 COMMENTS

  1. Tamil people severely had affected the sinister motive of the chauvinistic Sinhala government.

  2. Tamil people had severely affected the sinister motive of the chauvinistic Sinhala government.

Comments are closed.