யாழ் நூலகம்!

58

புதிய கட்டடம்..
பளிச்சிடும் வர்ணம்..
புதிய புத்தகங்கள்…
அலை மோதும் கூட்டம்..

எல்லாம் இருந்தும்
வெறுமையாகத்தான் இருக்கிறது
யாழ் நூலகம்
பிரமிட்டுக்களைப் போல..