தேர்தல் காலம்

கண்டதெல்லாம் பாயுது!
கண்டதெல்லாம் உறுமுது!
கண்டதெல்லாம் புலிமுகமூடி அணியிது!
கண்டதெல்லாம் புலிக்காது வைக்கிது!
கண்டதெல்லாம் புலிவால் கட்டுது!
கண்டதெல்லாம் புலியாட்டம் போடுது!

ஆம்,இது தேர்தல் காலம்!