Happy Valentine’s Day

காதலை “புனிதம்” என மொழிபெயர்த்தவர்கள் உண்டு.

காதலை “தெய்வீகம்” என மொழிபெயர்த்தவர்கள் உண்டு.

காதலை “கலவி” என மொழிபெயர்த்தவர்கள் உண்டு.

காதலை உடல் “ஓமோன்களின் அருளாட்சி” என மொழிபெயர்த்தவர்கள் உண்டு.

காதலை” மூன்று எழுத்து மந்திரம்” என மொழிபெயர்த்தவர்களும் உண்டு.

ஆனால்…

காதலை “தாயகம் மீதான பற்றுதல்” என அதிகம் மொழிபெயர்த்தவர்கள் ஈழத்தமிழர்கள்!

#Happy Valentine’s Day!