பிரித்தானியாவில் வயவன் மாலை.

60

வயாவிளான் நலன் புரிச் சங்கம் – பிரித்தானியா அமைப்பின் வயவன் மாலை நிகழ்வு 14/12/2019 அன்று இல்ஃபோட் – இலண்டனில் நடைபெற உள்ளது.

வயவர்கள் அனைவரும் கலந்து கொண்டு இந்நிகழ்வைச் சிறப்பிக்குமாறு பணிவனுடனும் உரிமையுடனும் அழைக்கின்றனர் வயாவிளான் நலன்புரிச் சங்கம் – பிரித்தானியா அமைப்பினர்.

இவ்வாறான ஊர் ஒன்று கூடல்கள்,  புலம் பெயர் எந்திர வாழ்வால் எம்ம்மிடை இருக்கும் அழுத்தங்களையும், ஏதோ ஒன்றை இழந்த துயரத்தையும் குறைக்க நிச்சயம் உதவும்.