வஞ்சகம் அறியா அன்பால்,
வெஞ்சினம் கொண்ட நெஞ்சத்தால்,
உயர்ந்த ஆளுமையால்,
ஊரவருக்கு உதவிடும் குணத்தால்,
எங்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்த மூத்த மாமா!
எங்கினிக் காண்போம்….?
இன்று மூத்த மாமாவையும் நினைவேந்துவோம்!
We miss you Our beloved Uncle!
‘தப்பேதும் செய்யாத போதும்’ இறுதிப் போரில் படுகொலை செய்யப்பட்டவர்களில் எங்கள் மாமாவும் ஒருவர்.🙏⚓