மே 18 – தமிழ் இனப்படுகொலை நாள்

(01.)அம்பாறை
  • கரும்புத் தோட்டப்படுகொலை,
  • உடும்பன்குளம் படுகொலை,
  • காஞ்சிரங்குடா படுகொலை. 
2 )மட்டக்களப்பு
  • சத்துருக்கொண்டான்படுகொலை,
  • வந்தாறுமூலை பல்கலைக்கழக
    படுகொலை,
  • வீரமுனை படுகொலை.
(03.)திருகோணமலை
  • பன்குளம் படுகொலை
  • மூதூர் படுகொலை.
(04.)வவுனியா
  • ஒதியமலைப்படுகொலை,
  • வெண்கலச்செட்டிக்குளப் படுகொலை,
(05.)மன்னார்
  • வட்டக்கண்டல் படுகொலை,
  • நாச்சிக்குடா படுகொலை
  • வங்காலை படுகொலை.
(06.)முல்லைத்தீவு
  • வள்ளிபுனம்செஞ்சோலைப் படுகொலை
  • மந்துவில் படுகொலை.
(07.)கிளிநொச்சி
  • பிரமந்தன் படுகொலை,
(08.) யாழ்ப்பாணம்
  • குருநகர் படுகொலை,
  • குமுதினிப்படகுப் படுகொலை,
  • நாகர்கோவில் பாடசாலை படுகொலை
  • நவாலித் தேவாலயப்படுகொலை,
  • கிளாலிக்கடல் படுகொலை.
உட்பட தமிழர்தாயக பூமியிலும்
அலைக்கரங்களால் அடிக்கடி அலைக்கழிக்கப்படும் மாங்கனித்தீவின் அனைத்து இடங்களிலும் பேரினவாதிகளால் நடாத்தப்பட்ட அனைத்துபடுகொலைகளையும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளில் நினைந்து விளக்கு ஏற்றி ஒன்றாக நிமிர்வோம்!
ஒன்றாகி நிமிர்வோம்🙏