இன்று தொடங்கும் காலிறுதி ஆட்ட வியப்பு

157

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி காலிறுதியை எட்டி உள்ளது.

2018 இன் உலகக் கிண்ணக் காலிறுதி இன்றும் நாளையும் நடக்க உள்ளது. ரஷியாவில் நடக்கும் இப்போட்டிகளில் ரஷ்யா, பிரான்சு, இங்கிலாந்து, குரோஷியா, டென்மார்க், சுவீடன், பிரேசில், உருகுவே நாடுகள் ஆடுகின்றன.

இப்போட்டிகள் ஆறுக்கும் ஏழுக்கும் நடக்கும் போட்டி என வருணிக்கப்படுகின்றன.

அதென்ன ஆறுக்கும் ஏழுக்கும்..

 

FRANCE – 6 எழுத்துகள்  URUGUAY – 7 எழுத்துகள்

BRAZIL  6 எழுத்துகள்  BELGIUM  7 எழுத்துகள்

SWEDEN  6 எழுத்துகள்  ENGLAND  7 எழுத்துகள்

RUSSIA  6 எழுத்துகள்  CROATIA  7 எழுத்துகள்

6 எதிர் 7😂
அட.. ஆட்டம் நடைபெறும் நாட்களும் 6, 7..