தனக்கு மிஞ்சியதில் தான் தானமும் தர்மமும்

4777

நாங்கள் சம்பாதிக்கும் எல்லாமே எங்களுக்குச் சொந்தமானவை அல்ல. எங்கள் சம்பாத்தியத்தில் பெற்றோருக்கு, மனைவிக்கு, பிள்ளைகளுக்கு பங்குண்டு. அவர்கள் பங்குகள் கொடுத்தது போக எமக்கென மிஞ்சுவதில் தான் நாம் தான தர்மங்கள் செய்ய வேண்டும். இதைத்தான் “தனக்கு மிஞ்சியதில்தான் தானமும் தர்மமும்” என்ற பழமொழி சொல்கிறது. ஆனால் அப்பழமொழி காலப் போக்கில் “தனக்கு மிஞ்சி தானமும் தர்மமும்” என்று சொல்லப்படுகிறது.

 

அடுத்த வாரம் மீண்டும் ஒரு பழமொழியுடன் சந்திப்போம்.