உலகம் வியந்த விடுதலைப்பேரொளியை தந்த தாய் அன்னை பார்வதியம்மா பிறந்த நாள் இன்று (07.08.2020) ஆகும்.
பாலைவனச் சிங்கம் என இன்று வரை புகழப்படும் லிபியா நாட்டின் விடுதலைச் சூரியன்
“ஒமர் முக்தார்” குரானை போதிக்கும் ஆசானாக விளங்கினார்.
அதே நேரம் மிகச்சிறந்த கொரில்லா முறை போர்தந்திரவாதியாக விளங்கினார்!
அஃதே,
எங்கள் அன்னை
பார்வதியம்மாள் அவர்களும் அன்புக்கு இலக்கணம் வகுத்து “அறநெறி”யில் வாழ்வாங்கு வாழ்ந்திருந்த போதிலும் அநீதி தலைதூக்கும் போது காண்டீபம் தரிக்க வேண்டும் எனும் பெரும் பண்பையும் தன் திருமகனுக்கு ஊட்டியே உள்ளார்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் !🙏