மன்னவன் வாழி!

‘சன்னங்கள்’ நடுவே
சன்னதம் ஆடி
‘உன்னதங்களின்’
உச்சிதனைத் தொட்ட எம்
👑’மன்னவன்’👑 வாழி!