தலைவர் பிறந்த நாள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🐅
ஆக்கம் -:வயவை லம்போ

அண்ணனே
ஆறுயிர் தெய்வமே
ஆண்ட இனத்தின்
அதி உயர் அடையாளமே
ஆளுமையின் சின்னமே
அரும்பெரும் தலைவனே

செந்தமிழ் நேசனே
முத்தமிழ் முதல்வனே
வீரத்தின் விருட்சமே
விடுதலையின் வெளிச்சமே
புலியின் துணிச்சலே

பனியின் தூய்மையே
பண்பின் பெருமையே
தேடி உனை நான்
வாழ்த்துகின்றேன்
கோடி ஆண்டு வாழியவே
கொடியூண்டி குலம்
காத்திடவே
வணங்கி நான் வேண்டுகின்றேன்
விரைவில் வந்திடுவாய்
விடியல் தந்திடுவாய்

வயவை லம்போ