துயர்பகிர்கின்றோம் — அமரர் கந்தையா பொன்னம்பலம் – வயாவிளான்

133

வயாவிளான் தெற்கைப் பிறப்பிடமாகவும் வாழிடமாகவும் கொண்ட கந்தையா பொன்னம்பலம் அவர்கள் மட்டுவிலில் காலமாகிவிட்டார். என்ற பெருந்துயரச்செய்தியை அறியத்தருகின்றோம்.

அன்னார் அமரர்களான ஆவரங்கால் வ.சி கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் இளைய மகனும், நேசமலர் அவர்களின் அன்புக் கணவரும் அமரர் க. தருமதுரை அவர்களின் சகோதரனும்,

காண்டீபன், தேவாஞ்சலி, பவளாஞ்சலி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிற்சபேசன், மலரினி, துஷ்யந்தன், தர்சன், ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்,

அன்னாரின் பிரிவுத் துயர் பகிர்வதோடு அன்னாருக்கு எமது ஆத்மாஞ்சலிகள்.