எங்கள் கிட்டுமாமாவுக்கு அக்காலத்து யாழ் சிறுவர்களின் நன்றிகள்!

போரின் காரணமாய் குடாநாட்டின் எல்லைகளைக் கடந்து சென்று மகிழமுடியாத இளையோர் எங்கள் நலனிலும் அக்கறை கொண்டிருந்தவர் கிட்டுமாமா!

“கிட்டுமாமா” “கிட்டுமாமா” என அன்பொழுக அவரை அழைத்து மகிழ்ந்த சிறுவர் எமக்காய் “பண்டிதர் சரணாலயம்” எனும் பூங்காவையும் யாழ்ப்பாண மண்ணில் அமைத்து தந்தவர்! 😍

சுதந்திரமாய் கொழும்பு சென்று “தேசிய விலங்குகாட்சிச்சாலை” யினை பார்க்க முடியாத நிலையை சிங்களன் ஏற்படுத்திய போது பண்டிதர் சரணாலயத்தில்தான் அன்றைய யாழின் சிறுவர்கள் நாங்கள்

01)யானையையும் 🐘
02)மானையும் 🦌
03)குரங்கினையும் 🐒
04)மயிலினையும் 🦚 etc…

பார்த்த்தோம்!

தலைவனின் தம்பியாய் இலட்சியத் தோழனாய் திகழ்ந்தவரின் திறன்கள் சொல்லி மாளாதவை!

01)சண்டையில் சமர்த்தன்
02)அரசியலில் வித்தகன்
03)இராசதந்திரத்தில் சாணக்கியன்
04)சிறார் உளவியலும் தெரிந்த ஞானி

என எத்துணை எத்துணை பக்கங்களை உன்னில் கண்டோமே கிட்டுமாமா!😍