இலண்டனில் இரண்டாவது தடவையாக “பொய்யா விளக்கு” திரைப்படம் திரையிடப்படவுள்ளது!

 

முள்ளிவாய்கால் இன அழிப்பை கூறும் ”பொய்யாவிளக்கு“ திரைப்படம் லண்டனில் எதிர்வரும் 22/02/ 2020 அன்று Boleyn ( E6 1PW) தியேட்டரில் , இரவு 7:00 மணிக்கு காண்பிக்கடவுள்ளது. நீங்களும் வந்து பார்ப்பதோடு உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்
நன்றி…