வயாவிளானைச் சேர்ந்த கணபதி அழகம்மா காலமானார்.

186

வயவையூரைச் சேர்ந்த திருவாட்டி அழகம்மா கணபதி அவர்கள் 11.09.2020 அன்று இயற்கை எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் இழப்பால் வாடும் உறவுகளின் துயர் பகிர்வோம்.