Arudpragasam அவர்கள் மறைந்தார்

177

“லங்கா ராணி” என்ற நாவலை எழுதியவரும், ஈரோஸ் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினருமான தோழர் Richard Arudpragasam (அருட்பிரகாசம்) அவர்கள் யாழ்ப்பாணத்தில் மறைந்து விட்டார்.

ஈழத்திற்காகவும், மனித உரிமைகள், அகதிகள் விவகாரம் போன்றவற்றுக்காகவும் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பிரபல பாடகி மாயா (M.I.A), தோழர் அருளர் அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சலி ஐயா 😢😢