சிங்கள அரசியல்வாதி

இதஞ்சொல்லி மாற்றிடுவான் எமை தேர்தல் காலமதில்,

இனஞ்சொல்லி,மதஞ்சொல்லி வடக்கென்றும் கிழக்கென்றும்

இடஞ்சொல்லிவஞ்சிப்பான்,அதன் பின்னான காலமதில்!

#சிங்கள_அரசியல்வாதி