வயாவிளான் மத்திய கல்லூரியில் மாலை நேரச் சிறப்பு வகுப்புகள்

395

வயாவிளான் மத்திய கல்லூரி – இலண்டன் கிளை கல்லூரியின் கற்றலை மேம்படுத்துவதற்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வரிசையில், க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான மாலை நேரச் சிறப்பு வகுப்புகளை நடத்துவதற்கு பழைய மாணவர் சங்க இலண்டன் கிளை உதவி செய்து வருகிறது.

வயாவிளான் மத்திய கல்லூரிப் மாணவர் சங்கம்- பிரித்தானியக் கிளையின் சேவைக்கு வயவன் இணையத்தின் வாழ்த்துகள்.