வயாவிளான் நலன்புரிச் சங்கம் – கனடா

252

வயாவிளானின் வளர்ச்சிப்பணிகளில் கனடாவில் உள்ள மக்களை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது, வயாவிளான் நலன் புரிச் சங்கம் – கனடா.

இவர்கள் எங்கள் ஊரின் முன்னேற்றத்துக்குப் பல நலத்திட்டங்களை உதவும் கரங்கள் ஊடாகச் செய்து வருகின்றனர். இவர்களுக்கு வயவன் இணையத்தின் பாராட்டுகள்.

இன்னும் பல கனடா வாழ் மக்கள் இவ்வமைப்புடன் கைகோர்த்து, இவ்வமைப்பின் பணி மேலும் சிறக்க வயவன் இணையம் வாழ்த்துகிறது.