குப்பிளான் விக்னேஸ்வரா மக்கள் மன்றம் கனடாவில் வழங்கும் செம்மண் இரவு.

229

வயவையூரின் அயலூர்களில் ஒன்றான குப்பிளான் மக்களின் விக்னேஸ்வரா மக்கள் மன்றம் கனடாவில் நடாத்தும் செம்மண் இரவு மாபெரும் நிகழ்வு பற்றிய அறிவித்தல் வெளியாகியுள்ளது.

செம்மண் இரவு எனும் தலைப்பே எங்கள் கதைகள் பேசும். நிகழ்ச்சி சிறக்கட்டும்.