பலாலியைச் சேர்ந்த திருவாளர் கந்தையா வேலுபிள்ளை சாவடைந்தார்.

195

பலாலி கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  திருவாளர் கந்தையா வேலுப்பிள்ளை அவர்கள் 18.09.2019 புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலம் சென்ற வேலுப்பிள்ளை தங்கமுத்து அவர்களின் அன்பு கணவரும், காலம் சென்ற கந்தையா சின்னதங்கத்தின் அன்பு மகனும், காலம் சென்ற சரவணமுத்து சின்னாச்சியின் அன்பு மருமகனும் , சின்னையா பொன்னு , இராசதுரை, தங்கரத்தினம், இராசரத்தினம் ஆகியோரின் அன்பு சகோதரனும் , நாகரத்தினம் ( ராசா ) ஜெர்மனி , செல்லக்கிளி (ராசாத்தி )  கனகரத்தினம் (ரத்தினம்), செல்வரத்தினம் (செல்லம்), மகேந்திரம், இராஜாகுமார் (இலங்கை) ஆகியோரின் அன்பு தந்தையும் சாந்தினி (ஜேர்மனி), சிவகுருநாதன் (கனடா), வர்ணலக்சுமி, சந்திரசேகரம் (சுவிஸ்), கேமலதா, சுதர்சனா (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும் , தீபா , சாதனா , நிரேஸ் , சோபி (சுவிஸ் ), அகிலன் , சர்மிலன் (கனடா ), சிறோமி (இலங்கை ), சஜின், அச்சா (சுவிஸ்), ரிஷானா , சஜன், தனஷிகா (இலங்கை ) ஆகியோரின் பேரனும் , சாதுவிகா , ஆருதரா (சுவிஸ்) ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பிரிவின் துயரில் உழலும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் வயவன் இணையத்தின் ஆறுதல்கள்.

அன்னாரின் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்தனைகள்.