முன்னாள் முதல்வர் குருநாதர் கதிரேசு அவர்கள் காலமானார்.

64

வயாவிளான் ரோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையின் முன்னாள் முதல்வர் பெருமதிப்புக்குரிய குருநாதர் கதிரேசு அவர்கள் கனடாவில் சாவடைந்தார். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் அன்னாரின் இழப்பால் துயருறும் உறவுகளுக்கு மனவலிமை கிடைக்கவும் இறைவனை வேண்டுகின்றோம்.