பற்றாளர் எமை விட்டுப் பிரிந்தார்!

தமிழுணர்வு பெருக்கெடுக்க நின்ற பெருமானே!

மிடுக்குடை ஈழத்தமிழர்– எமை அரவணைத்த ஐயாவே- நினை

‘அகம்’தனில் ஆழநினைந்து
‘கரம்’தனைக் கூப்பி 🙏
‘சிரம்’தனைத் தாழ்த்தி 🙇

நிமிர்வோம்!

தாய்த்தமிழக உறவுகளுடன் ஒன்றுபட்ட தமிழராய் மலையெனவே

நிமிர்வோம்!👑