ஆடிப்பிறப்பு,
ஆடிக்கூழ்,
ஆடி ஆமாவாசை,
ஆடிச்செவ்வாய்,
ஆடிவிதை,
ஆடி வெள்ளி,
ஆடிப்பிறை,
ஆடித்தள்ளுபடி,
ஆடி பதினெட்டு ஆகிய சிறப்புக்களுடன்…
ஆடிப்பெருக்கும் சேர்ந்ததால்
ஆடிச்செருக்குடன் வாழ்ந்த தமிழனுக்கு
“ஆடிக்கலவரம்” தந்தனர் சிங்களர்!
இல்லை ஆடிக்கலவரம் அல்ல அது,
நன்கு திட்டமிடப்பட்ட ஆடி இனவழிப்பு.
காலி முதல் காங்கேயன்துறை வரையிலான பரந்துபட்ட இனவழிப்பே ஆடியில்(1983)
நடைபெற்றது.