தமிழ்ப் பட்டமளிப்பு விழா

326

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையில் தமிழ் பயின்று, பட்டம் பெற்றவர்களுக்கான பட்டம் அளிப்பு எதிர் வரும் ஏப்பிரலில் நடைபெற உள்ளது. அது தொடர்பான விளம்பர ஒளிவீச்சு..