அமரர் விநாசி நாகமுத்து அவர்களுக்கு அஞ்சலி

665


வயாவிளானைப் பூர்வீகமாகக் கொண்டவரும் பிரான்சை வசிப்பிடமாகக் கொண்டவருமான திரு விநாசி நாகமுத்து அவர்கள் அமரத்துவம் எய்தினார்.

அன்னாரின் ஆத்ம சாந்திக்கு அனைவரும் பிரார்த்திப்போம்.