- நன்றி எனும் மந்திர வார்த்தை
- இன்ப துன்பங்களைப பகிருதல்
- உள்ளவற்றை அவ்வாறே புரிந்து கொண்டு அவற்றை அபிவிருத்தி செய்தல்.
- நண்பர்கள் மூலம் நீங்கள் பார்க்க இயலாதவற்றை அறிந்து கொள்ளல்
- நீண்ட உரையாடல் மற்றும் மகிழ்ச்சி. இதன் மூலம் வேலைப்பளுவிலிருந்து விடுதலை
- இரக்கப்படுதல்
- எம்மை வழிநடத்தும் சிறந்த தலைவனாக நண்பன் இருத்தல்.
- சின்னச் சின்னப் பரிசுகள் மூலம் நண்பரை மகிழ்வித்தல்
- அன்னையுடன் நட்பு
- இறைவனுடன் நட்பு.