நற்சிந்தனைகள் சில

1042

உண்மைக்குப் புறம்பான அனைத்து விடயங்களிலும் எச்சரிக்கையாக இருங்கள். உண்மையை விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள். நாங்கள் வெற்றி பெறுவோம். அது மெதுவாக இருக்கலாம். ஆனால் வெற்றி நிச்சயம்.

பின்னோக்கிப் பார்க்காதே! எப்போதும் முன்னோக்கி நீ எதைச் செய்ய விரும்புகிறாயோ அதையே பார். நீ முன்னேறுவது உறுதி.

-சுவாமி விவேகானந்தர்