இலங்கைத் தீவில் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் வயாவிளானைச் சேர்ந்த இருவர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு வயவனின் வாழ்த்துகள்.
மக்கள் சேவைக்கு வந்த இருவரும் எந்த வித பாகுபாடும் இன்றி மக்கள் நலன் ஒன்றை மட்டுமே உறுதியாகக் கொண்டு பணியாற்ற வயவன் இணையத்தின் வாழ்த்துகள்.