சமர்க்கள நாயகனின் ஈர நெஞ்சத்தின் ஒரு துமி.

நாங்கள் போர்ப் பிரியர்கள் அல்ல..

நாங்கள் உயிர் குடி வெறியர்களும் அல்லர்..

எங்கள் வீரத்தின் அனு ஈரமே..

இங்கே துமிப்பது சிறு சாரமே..