நெடி(து)வர்க்கும் டி மலரே

‘முள்ளு’ இருக்கும் மலரே!

‘கள்ளு’இருக்கும் மாமலரே – நீயே!

‘உள்ளு’தற்கும் இனிமையானவள் -நினை
செல்லமாய்..

‘கிள்ளு’வதற்கும் ஒப்பவில்லையடி மனது!

(உள்ளுதல் – நினைதல், ஆராய்தல்)