திருவாட்டி யோகேஸ்வரி நடராஜாசிங்கம் அவர்கள் இயற்கை எய்தினார்.

98

வயாவிளானைப் பிறப்பிடமாகவும் கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நடராஜசிங்கம் (முன்னாள் மருந்துக் கலவையாளர்) அவர்களின் துணைவியார் திருவாட்டி யோகேஸ்வரி நடராஜா அவர்கள்  06/04/2019 அன்று இயற்கை எய்தினார்.  

அன்னாரின் ஆத்ம சாந்திக்கு எமது பிரார்த்தனைகள். இவருடைய இழப்பால் வாடும் உறவுகளின் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்வோம்.

அகைபேசி வழியே:- மகன் பாஸ்கரன் பிரித்தானியா 00447772503320