பென்னம் பெரிய மனிதர்கள்

பென்னம் பெரிய மனிதர்கள்
நெஞ்சமதில் மதத்தை சுமந்து செல்கிறார்கள்.

சின்னஞ் சிறிய சிட்டுக்கள்
நெஞ்சமதில் மானுட நேயத்தை (முகர்ந்து) சுமந்து செல்கிறார்கள்.

மதங்கள் சந்திக்க மறுக்கிறது.🤯

மானுடநேயம் சந்திக்கத் துடிக்கிறது.💝

மதங்களை மானுடநேயம் வெல்லட்டும்!

மனுநீதி கண்ட இனத்திற்கும் நீதி கிட்டடும்!