அமரர் யோகம்மா நவரத்தினம் அவர்களுக்கு அஞ்சலிகள்

136

வயாவிளானைப் பிறப்பிடமாகவும் ஆவரங்காளை வதிவிடமாகவும் கொண்ட திருவாட்டி யோகம்மா நவரத்தினம் அவர்கள் 05/02/2019 இன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் பிரிவுத் துயரில் பங்கேற்பதோடு அன்னார் இறையடியில் இளைப்பார பிரார்த்திக்கின்றோம்.