திருவாட்டி சிவபாக்கியம் இராசரத்தினம் அவர்கள் காலமானார்

789

வயாவிளானைப் பிறப்பிடமாகக் கொண்ட திருவாட்டி சிவபாக்கியம் இராசரத்தினம் அவர்கள் இன்று (12/10/2018) காலமானார். அன்னாரின் ஆத்மா ஆண்டவனடியில் ஆறுதலடைய வேண்டுவோம்.