வயாவிளான் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கப் பிரித்தானியக் கிளையின் பொதுக் கூட்டம் நேற்று (07/07/2018) சனிக்கிழமை இலண்டனில் நடைபெற்றது.
20 உறுப்பினர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் செயற்பாட்டறிக்கை வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.
புதிய நிர்வாகத்தின் அடுத்த ஈராண்டுத் தலைவராக திரு பவனீதரன் ரட்ணசிங்கம் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.
நிர்வாகம்:-
தலைவர் :- திரு பவனீதரன் ரட்ணசிங்கம்
உப தலைவர் :- திருமதி தமயந்தி சண்முகநாதன்
செயலாளர் :- திருமதி சிவசுதா கமலக்கண்ணன்
உப செயலாளர் :- திருமதி அருணா இராமச்சந்திரன்
பொருளாளர் – திரு ஶ்ரீகண்ணதாசன் வேலுப்பிள்ளை
உப பொருளாளர் :- திரு சுமங்கரன் சுந்தரமூர்த்தி
நிர்வாக உறுப்பினர்கள்.
திரு மணிவண்ணன் பொன்னம்பலம்
திரு பாசரன் நடராஜலிங்கம்
திருமதி வசந்தி வைத்திலிங்கம்
திரு சிவதாசன் சுப்பையா
திரு சண்முகநாதன் சிவசுப்பிரமணியம்
திருமதி சிவாஜினி அருந்தவராஜா
திரு வசீகரன் நடராஜா
புதிய நிர்வாகத்திற்கு வயவன் தளம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.